தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04-03-2017 காரைக்காலில் இதுவரையில் 85 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது

காரைக்கால் மாவட்டத்தில் 04-03-2017 இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதுவரையில் 85 மி.மீ அளவு இன்று மழை பதிவாகியுள்ளது.

03-03-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 04-03-2017 இன்று காலை 8:30 மணி வரை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக மழை பதிவான இடங்கள்.

வேதார்னியம் (நாகப்பட்டினம் மாவட்டம் )  -  50 மி.மீ
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் )  - 10 மி .மீ

தமிழகத்தில் அதிகப்படியாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 60 மி.மீ மழையும் நாகை மாவட்டம் வேதாரணியத்தில் 50 மி.மீ மழையும்.கொடைக்கானலில் -40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் மழை குறித்து மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...