தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2017 அன்று புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா 194 ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

காரைக்கால் செய்யிதினா ஹாஜி ஷாஹ் அலி இமாம் திவான் மஸ்தான் செய்யிது தாவூது புகாரி ஒலியுல்லாஹ் தர்கா 194 ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா வருகின்ற 06-05-2017 அன்று கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.இந்நாளில் பகல் மூன்று மணியளவில் கண்ணாடிகளினாலான ரதம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் நடைபெறும் அதற்காக கண்ணாடி ரதம் உள்ளிட்டவைகளை புதுப்பிக்கும் பனி நேற்று முதல் நடந்து வருகிறது.

15-05-2017 அன்று ஹலபு எனும் போர்வை ஊர்வலமாக கொண்டுவரப்படும் இதை மின்சார சந்தநக்கூடும் வலம்வரும் மறுநாள் அதிகாலை சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

18-05-2017 அன்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.

காரைக்கால் மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா குறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்   - https://goo.gl/eBAJtH


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...