தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-04-2017 இன்று காரைக்காலில் 92.5° நாகப்பட்டினத்தில் 94.6° வெப்பம் பதிவானது

11-04-2017 இன்று மாலை  5:30 மணிக்கு பதிவான அளவின் படி  அதாவது 11-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 11-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 92.48° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 81.5° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 94.6° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 80.96° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

11-04-2017 இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 106° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக  திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 104.9° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் மாவட்டத்தில் 104.18° ஃபாரன்ஹீட்டும் திருப்பத்தூரில் 104.72° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 103.64° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...