தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்

16-04-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகமாக காணப்பட்டது.நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சில மாவட்டங்களில் 6° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.17-04-2017 நாளையும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் இதே நிலையே  தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18-04-2017 அன்று அதற்கு முந்தைய நாளை விட அதாவது 17-04-2017 அன்று நிலவும் வெப்பம்நிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.


16-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்

வேலூர் --------------------->109.22°
தஞ்சாவூர்(ஆடுதுறை ) --------------------->109.22°
கரூர்  ---------------------> 108.32°
மதுரை --------------------->106.52°
சென்னை (புறநகர் )--------------------->106.34°
திருச்சி --------------------->106.34°
பாளையம்கோட்டை --------------------->105.8°
கடலூர் --------------------->105.8°
சேலம் --------------------->104.9°
பரங்கிப்பேட்டை --------------------->104.9°
தர்மபுரி --------------------->104.18°
நாகப்பட்டினம் --------------------->103.82°
புதுச்சேரி --------------------->103.82°
காரைக்கால் --------------------->103.64°
சென்னை (நுங்கம்பாக்கம் )--------------------->103.46°

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...