தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை தாண்டியது

16-04-2017 இன்று மதியம் 1:30 மணிக்கு பதிவான வெப்பத்தின் அளவின் படி காரைக்காலில் 39° செல்ஸியஸ் அதாவது 102.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.2017 ஆம் ஆண்டில் காரைக்காலில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை இதுதான்.அதே போல புதுச்சேரியிலும் 40° செல்ஸியஸ் அதாவது 104° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழக வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று இயல்பை விட அதிக வெப்பநிலையை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் இன்று 110° ஃபாரன்ஹீட் அளவுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதே நிலையே  தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...