தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

20-04-2017 இன்று காரைக்காலில் 97.16° நாகப்பட்டினத்தில் 98.42° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது

20-04-2017 இன்று மாலை  5:30 மணிக்கு பதிவான அளவின் படி  அதாவது 20-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 20-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 97.16° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 81.32° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 98.42° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 81.5° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

20-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான மாவட்டங்கள்.

கரூர் ---------------------------------->108.5°
திருச்சி ---------------------------------->105.26°
பாளையம்கோட்டை ---------------------------------->104.72°
மதுரை ---------------------------------->104.18°
வேலூர் ---------------------------------->104.18°
திருப்பத்தூர் ---------------------------------->104°
சேலம் ---------------------------------->103.28°
தர்மபுரி ---------------------------------->103.1°

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...