தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-04-2017க்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் வெப்பம் லேசாக குறையும்

2017 ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து இடங்களிலும் பகல்நேரத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது அதே சமயம் தமிழகத்தின் ஒரு சில உள் மாவட்டங்களிலும் கேரள எல்லையை ஊட்டியுள்ள மாவட்டங்களிலும் ஒரு சில தென் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த வரக்கூடிய 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதே சமயம் வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

 30-04-2017க்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் வெப்பம் லேசாக குறைய வாய்ப்புள்ளது.தற்பொழுது நிலவும் வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்சியஸ் வரை குறையலாம் மேலும் 2017 அம ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பும் உண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...