தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-04-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

21-04-2017 இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

 21-04-2017 இன்று  நீலகிரி ,தர்மபுரி,திருவண்ணாமலை,கோயம்புத்தூர்  மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சத்தியமங்கலம்,ஆசனூர் மற்றும் அதை சுற்றியுள்ள தமிழக-கர்நாடக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.ஊட்டி ,குன்னுர் ,கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


21-04-2017 இன்று காரைக்கால் ,நாகப்பட்டினம் ,கடலூர்,புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறட்சியான வானிலையே தொடரும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...