தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-04-2017 இன்று காரைக்காலில் 100° ஃபாரன்ஹீட்அளவு வெப்பமும் நாகப்பட்டினத்தில் 102° ஃபாரன்ஹீட்அளவு வெப்பமும் பதிவானது

22-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 100.04° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவானது.2017 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக காரைக்காலில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் 22-04-2017 இன்று தான் பதிவாகியுள்ளது.இதற்கு முன்பு 16-04-2017 அன்று அதிகபட்சமாக 103.64° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியிருந்தது.அதே போல இன்று நாகப்பட்டினத்திலும் அதிகபட்சமாக 102.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவானது.

23-04-2017  நாளையும் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் திட்டத்திட்ட இதே அளவிலான  வெப்பநிலையே பதிவாக வாய்ப்புள்ளது.

22-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம பதிவான மாவட்டங்கள்.

வேலூர் -------------------------->108.14°
திருப்பத்தூர் -------------------------->105.8°
திருச்சி -------------------------->105.26°
பாளையம்கோட்டை -------------------------->104.9°
மதுரை -------------------------->104.36°
கரூர் -------------------------->103.64°
பரங்கிப்பேட்டை -------------------------->102.2°
நாகப்பட்டினம் -------------------------->102.2°
சேலம் -------------------------->101.84°
சென்னை (புறநகர் )-------------------------->101.48°
புதுச்சேரி -------------------------->101.12°
கடலூர் -------------------------->100.04°
காரைக்கால் -------------------------->100.04°


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

2 comments:

  1. ஃபாரன்ஹீட் முறை போய் பல மாமாங்கமாகி விட்டது. சென்டிகிரேட்தான் இப்ப நடைமுறை. அதில் சொன்னால்தான் பலருக்குப் புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி , அடுத்த பதிவில் இருந்து ஃபாரன்ஹீட் மற்றும் செல்ஸியஸ் என இரண்டிலும் குறிப்பிடுகிறேன்.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...