தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-04-2017 புகழ்பெற்ற புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய 140ஆம் ஆண்டு விழா

புதுச்சேரி மாவட்டம் வில்லியனூரில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற தூய லூர்து அன்னை ஆலயம்.இந்த ஆலயம் 140 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர்  பண்டிகைக்கு அடுத்துவரும் சனிக்கிழமைகளில் ஆண்டு பெருவிழா கொடயேற்றத்துடன் தொடங்குவது வழக்கம் அதன்படி நிகழாண்டு வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் 140வது ஆண்டு பெருவிழா 22-04-2017 (சனிக்கிழமை) நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.


01-05-2017 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது அதுவரை தினமும் திருப்பலி,மறையுரை,நவநாள் தேர்பவனி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.மேலும் வரும் 30-04-2017 அன்று இரவு 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெற உள்ளது என்று வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...