தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-04-2017 இன்று மழைக்கு வாய்ப்புள்ள தமிழக பகுதிகள்

22-04-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

21-04-2017 காலை 8:30 மணியிலிருந்து இன்று 22-04-2017 காலை 8:30 மணிவரை பதிவான மழை அளவின்படி 24 மணி நேரத்தில் தர்மபுரி மாவட்டம் ஹரூரில் திட்டத்திட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலும் தர்மபுரியிலும் சுமார் 40 மி.மீ அளவு மழை பதிவானது.இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி மாவட்டம் ஹோக்கணக்காலிலும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியிலும் திட்டத்திட்ட 30 மி.மீ அளவு மழை பதிவானது.


23-04-2017 நாளை இரவு அல்லது மாலை நேரத்தில் திருச்சி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.


22-04-2017 மற்றும் 23-04-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால்,நாகப்பட்டினம் மற்றும் இதர வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறண்ட வானிலையே நிலவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...