தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பிரான்ஸ் அதிபர் தேர்தல் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

23-04-2017 இன்று பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது இந்தியாவில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.அந்த வகையில் தற்பொழுது நடக்கும் பிரான்சு நாட்டு அதிபர் தேர்தலுக்கும் புதுச்சேரி பிரஞ்சு தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மையங்களிலும் காரைக்கால் மற்றும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தலா 1 மையங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலே குறிப்பிட்ட மையங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் 6 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

23-04-2017 இன்று நடைபெறுவது முதல் சுற்று வாக்குப்பதிவு இந்த வாக்குபதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் வருகின்ற 07-05-2017 அன்று முதல் இரண்டு இடத்தை பிடித்த வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...