தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-04-2017 இன்று மழைக்கு வாய்ப்புள்ள தமிழக பகுதிகள்

23-04-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நத்தம்  பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.தேனி மாவட்ட கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

23-04-2017 இன்று மாலை திருச்சி,நாமக்கல்,சிவகங்கை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.


22-04-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 23-04-2017 இன்று காலை 8:30 வரை 24 மணிநேரத்தில் பதிவான அளவின் படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானியில் திட்டத்திட்ட 50 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் திட்டத்திட்ட 40 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் நேற்று மதுரை,கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியிலும்குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது.

23-04-2017 புதுச்சேரி,கடலூர் ,காரைக்கால்,நாகப்பட்டினம் உட்பட வடகடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்றும் வறட்சியான வானிலையே நிலவும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...