தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

25-04-2017 காரைக்காலில் பந்த் -திமுக சார்பில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

காரைக்காலில் திமுக சார்பில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு ஏ.எம்.எச்.நாஜிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள்,மனிதநேய மக்கள் கட்சி ,திராவிட கழகம் உள்ளிட்ட காட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டன.

17-04-2017 நேற்று நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் வருகின்ற 25-04-2017 அன்று காரைக்காலில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டம் மாநிலம் முழுவதிலும் நடத்தத்ப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...