தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

25-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

25-04-2017 இன்று காரைக்காலில் 95° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதே போல நாகப்பட்டினத்தில் 96.8° ஃபாரன்ஹீட் வெப்பமும் புதுச்சேரியில் 96.08° ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

25-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள் .

வேலூர் -------------------------->107.96°
திருச்சி -------------------------->107.6°
திருத்தணி -------------------------->107.6°
மதுரை -------------------------->106.16°
கரூர் பரமத்தி -------------------------->105.8°
பாளையம்கோட்டை -------------------------->104.9°
திருப்பத்தூர் -------------------------->104°
சேலம் -------------------------->102.56°
தர்மபுரி -------------------------->101.3°

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...