தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

26-04-2017 இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகபட்சமாக 93.92° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 34.4° செல்ஸியஸ் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று வெப்பம் சற்று குறைவாகவே பதிவாகியுள்ளது.அதேபோல இன்று புதுச்சேரியில் 94.64° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவானது நாகப்பட்டினத்தில் இன்று அதிகபட்சமாக 97.88° ஃபாரன்ஹீட்வெப்பம் பதிவானது.

26-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகளின் பட்டியல்.

திருத்தணி --------------------->106.7°
திருப்பத்தூர் --------------------->106.52°
வேலூர் --------------------->106.52°
திருச்சி --------------------->105.98°
பாளையம்கோட்டை --------------------->105.26°
கரூர் பரமத்தி --------------------->104.9°
மதுரை --------------------->104.32°
பரங்கிப்பேட்டை --------------------->102.2°
சேலம் --------------------->101.84°
தர்மபுரி --------------------->100.76°
கோயம்புத்தூர் --------------------->100.22°
சென்னை (புறநகர் ) --------------------->100.04°

26-04-2017 இன்று வெப்பநிலை பதிவான 27 இடங்களில் 12 இடங்களில் 100° யை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

26-04-2017 இன்று அதிகாலை சென்னையில் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழை பெய்துள்ளது இனி வரக்கூடிய வாரத்தில் சென்னையில் அவ்வப்பொழுது திடீரென எதிர்பார்க்காத நேரத்தில் தூரல் மழைக்கு வாய்ப்புண்டு.

மற்றபடி தமிழக வடகடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வறட்சியான வானிலைக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.இதே வானிலையே தொடர்ந்தாள் மே முதல் வாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் உறுதியாக இப்பொழுதே கூற முடியாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...