தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

27-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 93.2° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது இது நேற்றை விட சற்று குறைவு தான் அதே சமயம் இன்று நாகப்பட்டினத்தில் 102.02° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 38.9° செல்ஸியஸ் .26-04-2017 நேற்று பதிவான வெப்பநிலையை விட   இன்று நாகப்பட்டினத்தில் 2.3° செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.


 27-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகளின் பட்டியல்.

கரூர் பரமத்தி ---------------------->107.96°
திருத்தணி ---------------------->106.7°
திருச்சி ---------------------->106.16°
வேலூர் ---------------------->106.16°
தஞ்சாவூர் ---------------------->106°
திருப்பத்தூர் ---------------------->105.8°
பாளையம்கோட்டை ---------------------->104.72°
சேலம் ---------------------->104.54°
கடலூர் ---------------------->104°
கோயம்புத்தூர் ---------------------->102.2°
நாகப்பட்டினம் ---------------------->102.02°
சென்னை (புறநகர் )---------------------->101.84°

27-04-2017 இன்று கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் காரைக்காலில் 93.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...