தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய பகுதிகள்

28-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 95.18° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதேபோல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 98.6° ஃபாரன்ஹீடடும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 96.8° ஃபாரன்ஹீடடும் வெப்பம் பதிவானது.


28-04-2017 இன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய பகுதிகள

கரூர் பரமத்தி --------------------->107.6°
திருத்தணி --------------------->106.7°
திருச்சி --------------------->105.98°
பாளையம்கோட்டை --------------------->105.8°
வேலூர் --------------------->105.44°
மதுரை --------------------->105.08°
திருப்பத்தூர் --------------------->104°
சேலம் --------------------->103.46°
கோயம்புத்தூர் --------------------->100.4°
தருமபுரி --------------------->100.4°
சென்னை (புறநகர் )--------------------->100.04°


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளால் அதிகபட்ச வெப்பநிலையானது மதியம் 1:30 மணியிலிருத்து மாலை 4:30 மணிக்கு உள்ளாக தான் பதிவாகியுள்ளது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...