தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்


 29-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 94.28°  ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதேபோல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95.9° ஃபாரன்ஹீட்டும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 96.44° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.



 29-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

வேலூர் -------------------------->108.14°
திருத்தணி -------------------------->107.24°
பாளையம்கோட்டை -------------------------->106.52°
திருச்சி -------------------------->105.98°
கரூர் -------------------------->105.8°
தஞ்சாவூர் -------------------------->105°
திருப்பத்தூர் -------------------------->104.72°
மதுரை -------------------------->104.36°
சேலம் -------------------------->102.74°
பாம்பன் -------------------------->102.56°
தருமபுரி -------------------------->101.84°
கோயம்புத்துர் -------------------------->100.76°


 29-04-2017 இன்று தென் கடலோர பகுதியான பாம்பனில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...