தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017 மே முதல்வாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

30-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.48° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது  அதாவது 33.6°  செல்ஸியஸ் 29-04-2017 நேற்றுடன் ஒப்பிடுகையில் 1° செல்ஸியஸ் குறைவாக இன்று பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினத்தில் இன்று 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் இது 29-04-2017 நேற்றுடன் ஒப்பிடுகையில் சரியாக 1° செல்ஸியஸ் குறைவு.

எனது நேற்றைய பதிவில் இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1° முதல் 2° செல்ஸியஸ் வெப்பம் குறைந்து பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தேன் அதே போல இதே நிலை தொடர்ந்தால் மே முதல் வாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கான  வாய்ப்பு உறுதி ஆனால் காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

30-04-2017 இன்று புதுச்சேரியில் 96.62° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது

30-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீடுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

கரூர் பரமத்தி ----------------------> 106.88°
பாளையம்கோட்டை ---------------------->106.52°
திருத்தணி ---------------------->105.8°
வேலூர் ---------------------->105.44°
மதுரை ---------------------->104.72°
திருச்சி ---------------------->104°
தஞ்சாவூர் ---------------------->101°
கோயம்புத்தூர் ---------------------->100.76°
சென்னை (புறநகர் )---------------------->100.04°

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...