தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகள் மூடப்பட்டன -புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் மூடப்பட்டன

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கூறி முன்னதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை அடுத்து புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 96 மதுக்கடைகளையும் காரைக்காலில் 40 மதுக்கடைகளையும் மாஹேயில் 34 மதுக்கடைகளையும்  ஏனாமில் 6 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காரைக்காலில் இதுநாள் வரையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த 40 மதுக்கடைகளையும் சேர்த்து புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 168 மதுக்கடைகள் இன்று மூடப்பட்டன.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...