பிளாஸ்ட்டிக் முட்டை ,சீன மட்டன்,பிளாஸ்டிக் அரிசி என்று சீனாவில் செயற்கை முறையில் தயாரித்து உலகெங்கும் மக்கள் பயன்பாட்டிற்கு புழக்கத்தில் விடப்பட்ட உணவு பொருட்களின் பட்டியலில் தற்பொழுது இணைந்திருக்கிறது இந்த பிளாஸ்ட்டிக் பச்சை மிளகாய்.இது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் பிளாஸ்டிக் மிளகாய் குறித்த ஒரு காணொளிக்காட்சி அடங்கிய பதிவு வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் அதிகமாக பரவிவருகிறது.அந்தக் கானோளிக் காட்சியில் இளைஞர் ஒருவர் எண்ணையில் மிளகாயை அறிந்து போடும்பொழுது வெடித்ததாகவும் பிறகு அதனை பார்க்கும் பொழுது அதனுடைய தோல் பிளாஸ்டிக் போல் ஒன்றன் பின் ஒன்றாக பிரிந்து வருவதாகவும் தமிழில் கூறுவது போல அதில் காட்சிகள் அமைந்து இருந்தது.இது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை யாராலும் வழங்க முடியாது.அதே சமயம் இது வெறும் வதந்தி என்று புறம் தள்ளி விடவும் முடியாது.
இந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பச்சை மிளகாய்கள் குறித்து நான் என்னால் முடிந்தவரையில் தகவல்களை திரட்ட முயன்ற பொழுதும் இதுவரையில் குறிப்பிட்டு சொல்லும்படியான தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.ஆகையால் பொதுமக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்று இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.வீண் பீதியை தவிர்த்து காய்கறிகள் வாங்கும் பொழுது நேரில் சென்று நம்மால் முயன்ற வரையில் ஆய்வு செய்து வாங்குவது நல்லது.கடையில் இருந்து வாங்கிவரும் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே நேரடியாக பயன்படுத்தாமல் அதனை வெட்டி தண்ணீரில் கழுவி சிறிது நேரம் ஊற வைத்து சரி பார்த்த பின்பு பயன்படுத்துவது இன்னும் நல்லது.இது எல்லாவற்றுக்கும் மேலாக காய்கறி செடிகளை நாமே வீட்டில் வளர்ப்பது மிக மிக நல்லது.

0 comments:
கருத்துரையிடுக