தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுவை முதல்வர் நாராயணசாமியை ஆளுநரால் ஒன்றும் செய்ய முடியாது -பாஜக அரபிக்கடலுக்கு சென்று ஆட்சி செய்ய வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இன்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்  முன்னால் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் புதுச்சேரியில் தற்பொழுது நிலவும் சூழல் துரதிர்ஷ்ட வசமானது என்றும் மக்கள் செல்வாக்கு பெற்ற அவரை ஆளுநரால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பாஜகவால் என்றுமே உருவாக்க முடியாது.அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் பாஜக அரபிக்கடலுக்கு சென்று ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...