தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் உயர்நீதிமன்றம் - முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அவர் இது தொடர்பாக கூறுகையில் சென்னை உயநீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் அமைக்க புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் நாடாளமன்றத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசை புதுச்சேரி அரசு சார்பில் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...