தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் புதிய மின்னணு தொழில்நுட்ப பூங்கா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டபேரவை  வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மின்னணு தொழிற்பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ₹10 கோடி செலவில் புதிய மின்னணு தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.மேலும் இது தொடர்பாக அவர் பேசுகையில் புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சென்னையில் வரும்  ஜூன் மாதத்தில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...