தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மீனவர் போராட்டம் -பெண் மயங்கி விழுந்து மரணம்

போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ய வலையுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த எலாட்சி என்ற ஒரு பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 6 காரைக்கால் மீனவர்களை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது இதனையடுத்து காரைக்காலை சார்ந்த 11 மீனவ கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களை ஆழந்த துயரில் ஆழ்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...