தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் நகராட்சி திடலில் மானிய விலையில் செடிகள் விற்பனை

காரைக்கால் நகராட்சி திடலில் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் உயர்ரக தோட்டக்கலை செடிகள் விற்பனை நிலையத்தில் இன்று முதல் மானிய விலையில் செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.அணைத்து வகையான தோட்டக்கலை செடிகள்,அலங்கார செடிகள் மற்றும் பழ வகை செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி நிலையத்துக்கு வந்து தரமான செடிகளை வாங்கி சென்று பயனடையலாம் என்று நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...