தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை டில்லி விரைந்தார் கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அதிகார போர் நடந்து வருவதாக செய்திகள் தொண்டர்ந்து வெளியாகி வருகின்றன.இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி மற்றும் புதுவைக்கான பாராளமன்ற செயலர் லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் துணை நிலை ஆளுநர் அரசு விஷயங்களை டிவிட்டரில் எழுதி ரகசிய காப்பு பிரமாணங்களை மீறுகிறார் என்று தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக அவர்கள் பேசுகையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசு கோப்புகளில் கையெழுத்திடாமல் விவசாயிகள்,மீனவர்கள் மற்றும் பொதுமக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகிறார் என தெரிவித்தனர்.

அமைச்சர்கள் தொடர்ந்து துணை நிலை ஆளுநருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்.மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து டில்லிக்கு விரைந்திருக்கிறார் கிரண்பேடி.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...