தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நியமிக்கப்பட்டவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை கிரண்பேடி புரிந்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்தை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில்.தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வரையும்,அரசையும் நிர்வாகம் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்று கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் அல்ல ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களுக்கு பதில் பதில் சொல்ல கடமையுள்ளவர் அதனால் நியமிக்கப்பட்டவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் கிரண்பேடி செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...