தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மே மாதத்தில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை எளிதாக அனுகுவதற்கு எதுவாக மே மாதம் முதல் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பிற்பகல் 12:00 மணி முதல் 1:30 மணிவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு ஆளுநர் மாளிகையின் அதிகார பூர்வ இனையதளமான rajnivas.py.gov.in இல் முன்பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு தலா 30 பேர் என வெளிநாட்டவர் ,நமது நாட்டவர் என்று பிரித்து அனுமதி வழங்கப்படும்.

ஆளுநர் மாளிகைக்கு வரும் பார்வையாளர்களின் படங்கள் இனையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.பார்வையாளர்களின் ஒரு சில கருத்துகள் இனையத்தளத்தில் பதிவும் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

என்ன உடனே அந்த இனையதள முகவரியை உலாவியில் சொடுக்கி பார்க்கிறீர்களா 26-04-2017 இன்று தற்பொழுது வரை அந்த இனையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து எந்த ஒரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.இன்னும் சில நேரம் காத்திருக்க வேண்டும் போல.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...