தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இந்தியாவில் பெட்ரோல் டீசல் டோர் டெலிவரி -தொலைபேசியில் முன்பதிவு செய்தால் இனி பெட்ரோல் ,டீசல் வீடுதேடி வரும் -மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்

01-05-2017 முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.உலகின் மூன்றாவது மிகப்பெரிய பெட்ரோலிய பொருட்கள் நுகரும் சந்தையை இந்தியா கொண்டுள்ளது.தினமும் 3.50 கோடி மக்கள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்கிறார்கள் அதனால் இவர்களின் நேரம் வீணாகிறது.இதைத்தடுக்க தொலைப்பேசி மூலம் முன் பதிவு செய்தால் வீடுகளுக்கே நேராக பெட்ரோல் டீசல் கொண்டுவந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்  இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சொல்லமுடியாது இனி ஸ்நாப்டீல்,பிளிப்கார்ட்,அமேசான் போன்ற இணையத்தளங்களில் கூட பெட்ரோலிய பொருட்கள் விற்பனைக்கு வந்தாலும் வந்துவிடும்.

இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் குறித்து இன்னொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.
 




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...