தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது புதுச்சேரி காவல்நிலையத்தில் புகார்

புதுவை மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தி விளியாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் புதுச்சேரிக்கு வருகை புரிந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார்.அதன்பின் செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் ஆளுநரால் மக்கள் செல்வாக்கு மிக்க முதல்வரை ஒன்று செய்ய முடியாது என கூறினார் மேலும் அவர் இது தொடர்பாக பேசுகையில் ஆளுநரின் போக்கால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.இதனையடுத்து இன்று புதுச்சேரி ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க வினர் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி குறித்து தவறாக விமர்சித்ததாக கூறி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது புகார் அளித்துள்ளனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...