தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-04-2017 முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

22-04-2017 முதல் புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையில் காரணாமாக அணைத்து பள்ளிகளுக்கும் முன்னதாகவே விடுமுறை வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக 22-04-2017 முதல் தமிழகத்திலும் பள்ளிகளை மூட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...