தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-04-2017 இன்று காரைக்காலில் 91.4° மற்றும் நாகப்பட்டினத்தில் 93.9° அளவு வெப்பம் பதிவானது

12-04-2017 இன்று மாலை  5:30 மணிக்கு பதிவான அளவின் படி  அதாவது 12-04-2017 (இன்று ) காலை 8:30 மணிமுதல் 12-04-2017 (இன்று) மாலை 5:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 91.4° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 83.84° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 93.92° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்சமாக 83.48° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

12-04-2017 இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 106.7° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக திருப்பத்தூரில் 105.8° ஃபாரன்ஹீட்டும் சேலத்தில் 104.9° ஃபாரன்ஹீட்டும் மதுரையில் 104.18° ஃபாரன்ஹீட்டும்  அளவு வெப்பமும் அதிகபட்சமாக பதிவானது மேலும்  திருச்ச,தஞ்சாவூர்,தர்மபுரி,வேலூர்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவானது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...