தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

 01-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 91.94° ஃபாரஹீட் அதாவது 33.3° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 93.74° ஃபாரஹீட்டும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 95.36° ஃபாரஹீட்டும் வெப்பம் பதிவாகியிருந்தது.


01-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

பாளையம்கோட்டை ------------------------->104.9°
கரூர் பரமத்தி ------------------------->104°
திருச்சி ------------------------->102.92°
வேலூர் ------------------------->102.92°
மதுரை ------------------------->102.38°
திருத்தணி ------------------------->102.2°
சேலம் ------------------------->101.2°


01-05-2017 இன்று தமிழகத்தின்  வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெப்பம் சற்று குறைவாகவே இருந்தது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...