தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-06-2017 முதல் புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அவசியம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் (01-06-2017) தேதி முதல் ஆதார் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.இதை வேறொரு வடிவிலும் கூறலாம் அல்லவா ஜூன் 1 ஆம் தேதி முதல் முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அவசியம் என்று.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...