தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-06-2017 முதல் ₹2500 கட்டணத்தில் புதுச்சேரி -ஹைதராபாத் இடையே விமான சேவை தொடங்கவுள்ளது

01-06-2017 வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் புதுச்சேரிக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே ₹2500 ரூபாய் கட்டணத்தில் விமான சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நகருக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்து வந்ததால் அந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து விமானங்களை இயக்க மத்திய அரசு மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதனையடுத்து 01-06-2017 முதல் புதுச்சேரி -ஹைதராபாத் இடையே விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...