தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

 02-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 93.02° ஃபாரன்ஹீட் அதாவது 33.9° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல இன்று நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட்டும் புதுச்சேரியில் 94.64° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

 02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

கரூர் பரமத்தி ------------------------>107.24°
மதுரை ------------------------>104°
திருத்தணி ------------------------>103.5°
திருச்சி ------------------------>101.66°
வேலூர் ------------------------>100.94°
திருப்பத்தூர் ------------------------>100.4°
சேலம் ------------------------>100.04°

02-05-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி 24மணி நேரத்தில் அதாவது 01-05-2017 நேற்றும் காலை 8:30 மணி முதல் இன்று 20-05-2017 காலை 8:30 மணி வரை பதிவான அளவின் படி ஊட்டியில் திட்டத்திட்ட 60 மி.மீ மழை பெய்துள்ளது.கோயம்பத்தூர் ,ஈரோடு ,நாமக்கல்,சேலம் போன்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.இனி வரக்கூடிய வாரத்தில் தமிழத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம்.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீடனும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...