தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

02-05-2017 இன்று மதியம் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு உதாரணமாக ஊட்டி ,குன்னுர்,கோத்தகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

02-05-2017 இன்று மதியம் தமிழக தென் கடலோர மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு நாகர்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புண்டு.

02-05-2017 இன்று தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

02-05-2017 இன்று வட கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு தான்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...