தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

03-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

 03-05-2017 இன்று காரைக்காலில் 92.66° ஃபாரன்ஹீட் அதாவது 33.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது நண்பகல் 12:30 மணிக்கு இந்த வெப்பநிலையானது பதிவானது அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அதாவது மதியம் 1:30 மணிக்கு 3.3° செல்ஸியஸ் குறைந்து 30.4° செல்சஸியசாக பதிவானது.அதேபோல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 93.02° பாரன்ஹீட்டும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 95.18° பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

 03-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும்  அதிகமான் அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

கரூர் பரமத்தி ------------------------------>103.64°
திருச்சி ------------------------------>103.1°
திருத்தணி ------------------------------>103.1°
வேலூர் ------------------------------>101.66°
மதுரை ------------------------------>100.76°
திருப்பத்தூர் ------------------------------>100.4°


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...