தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-05-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

05-05-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழிக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.திண்டுக்கல் ,கோயம்புத்தூர்,தேனி,கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

05-05-2017 இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

05-05-2017 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு காரைக்கால் மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு சற்று குறைவு தான்.06-05-2017 நாளை முதல் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.அதாவது 05-05-2017 இன்று பதிவாகும் வெப்பநிலையைவிட 06-05-2017 நாளை 1° முதல் 3° வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது.இனி வரக்கூடிய வாரத்தில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆனால் அதனால் மழைக்கான வாய்ப்பு இல்லையென்று கிடையாது.

05-05-2017 இன்று மற்ற வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் வறட்சியான வானிலையே தொடரும்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...