தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2017 நேற்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா தொடங்கியது

06-05-2017 நேற்று காரைக்கால் இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா 194வது கந்தூரி திருவிழா கொடியுடன் கூடிய பல்லக்கு மற்றும் கண்ணாடி ரத ஊர்வலத்துடன் இனிதே  தொடங்கியது.நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை வண்ண ரத ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகளின் வழியே தர்காவை சென்றடைந்தவுடன் இரவு கந்தூரி விழா கொடியேற்றப்பட்டது.இவ்விழாவில் காரைக்காலை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

வருகின்ற 15-05-2017 அன்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான மின்சார சந்தனக்கூடு நடைபெறும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...