06-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 95.18° ஃபாரன்ஹீட் அதாவது 35.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல நாகப்பட்டினத்தில் 96.62° ஃபாரன்ஹீட் அதாவது 35.9° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.
06-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 96.8° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 36° செல்ஸியஸ்.
06-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம பதிவான பகுதிகள்
கரூர் பரமத்தி ------------------------>107.96°
திருத்தணி ------------------------>105.4°
வேலூர் ------------------------>104.9°
திருச்சி ------------------------>104.54°
மதுரை ------------------------>104.18°
தஞ்சாவூர் ------------------------>104°
திருப்பத்தூர் ------------------------>102.92°
தருமபுரி ------------------------>102.56°
சேலம் ------------------------>102.2°
பாளையம்கோட்டை ------------------------>101.66°
இதே வானிலையே தொடர்ந்தால் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.குறிப்பாக 09-05-2017 அன்று தமிழகத்தின் பெரும்பாலான உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

0 comments:
கருத்துரையிடுக