தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-05-2017 இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

07-05-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் காலை முதலே மழைக்கு வாய்ப்புள்ளது.இன்று தமிழகத்தின் ஒரு சில உள் மாவட்டங்களிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

07-05-2017 இன்று மதியம் அல்லது மாலை வேளையில் திருநெல்வேலி ,கன்னியாகுமரி,தூத்துக்குடி,விருதுநகர்  மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புண்டு.குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆலங்குளம் பகுதியில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.ராஜபாளையம் ,கோவில்பட்டி,சங்கரன்கோயில் ,ஸ்ரீ வில்லிபுத்தூர் ,சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.


 07-05-2017 இன்று கொடைக்கானல் ,சேலம் ,பழனி ,தாராபுரம்,கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு

07-05-2017 இன்று மாலை திருச்சி ,தருமபுரி ,கிருஷ்ணகிரி ,உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

07-05-2017 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...