தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

07-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 94.82° ஃபாரன்ஹீட் அதாவது 34.9° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95.72° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

07-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 96.44° ஃபாரன்ஹீட் அதாவது 35.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.



07-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

கரூர் பரமத்தி ----------------------->107.6°
வேலூர் ----------------------->106.16°
திருத்தணி ----------------------->105.8°
திருச்சி ----------------------->105.44°
தஞ்சாவூர் ----------------------->104°
சேலம் ----------------------->103.64°
மதுரை ----------------------->102.92°
தருமபுரி ----------------------->102.56°
கோயம்பத்தூர் ----------------------->100.58°

07-05-2017 இன்று சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நல்ல இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது அதே போல இன்று காலை முதலே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.இனி வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

09-05-2017,10-05-2017 மற்றும் 11-05-2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு ஒரு சில வட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வாய்ப்பு குறைவுதான் ஆனாலும் வாய்ப்பே இல்லை என்று கூறிவிட முடியாது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...