தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

 08-05-2017 இன்று மதியம் ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.நாகர்கோயில் மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

08-05-2017 இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சேலம்,கிருஷ்ணகிரி ,தருமபுரி,வேலூர் ,திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காடு ,வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ,ஆம்பூர் ,வாணியம்பாடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.திண்டுக்கல் மாவட்டத்திலும் சின்னாளம்பட்டி போன்ற ஒரு சில பகுதிகளில் லேசான லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

09-05-2017 நாளை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

08-05-2017 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...