தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

08-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 95° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 35° செல்ஸியஸ்.அதே போல நாகப்பட்டினத்தில் 96.98° ஃபாரன்ஹீட் அதாவது 36.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

08-05-2017 புதுச்சேரியில் இன்று அதிகபட்சமாக 95.72° ஃபாரன்ஹீட்அதாவது 35.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

08-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

திருத்தணி ---------------------->105.44°
திருச்சி ---------------------->105.08°
தஞ்சாவூர் ---------------------->104°
வேலூர் ---------------------->104°
மதுரை ---------------------->102.56°
பாளையம்கோட்டை ---------------------->101.3°
கரூர் பரமத்தி ---------------------->100.4°

09-05-2017 தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது அதே சமயம் மழை இல்லாத இடங்களில் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

09-05-2017 நாளை விழுப்புரத்திலும் கடலூரிலும்  மழைக்கு வாய்ப்புண்டு அதனால் புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...