தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

09-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 97.52° ஃபாரன்ஹீட்  அதாவது 36.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 99.5° ஃபாரன்ஹீட் அதாவது 37.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

09-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.32° ஃபாரன்ஹீட் அதாவது 37.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.


 09-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

திருத்தணி --------------------->107.6°
திருச்சி --------------------->105.62°
மதுரை --------------------->105.26°
கரூர் பரமத்தி --------------------->104.9°
வேலூர் --------------------->104.18°
பாளையம்கோட்டை --------------------->102.92°
தஞ்சாவூர் --------------------->102.2°
சென்னை (புறநகர் )--------------------->102.2°
சேலம் --------------------->100.76°

09-05-2017 இன்று இரவு 7:30 மணி வாக்கில் பதிவான ராடார் படம்
வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...