தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

10-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.84° ஃபாரன்ஹீட்  அதாவது 33.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

10-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 95.72° ஃபாரன்ஹீட் அதாவது 35.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.


 10-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

மதுரை --------------------------->103.28°
பாளையம்கோட்டை --------------------------->102.56°
திருத்தணி --------------------------->102.2°
கரூர் பரமத்தி --------------------------->101.48°
வேலூர் --------------------------->100.58°


09-05-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது அதன்படி 09-05-2017 காலை 8:30 மணி முதல் 10-05-2017 காலை 8:30 மணிவரையில் 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் படி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் திட்டத்திட்ட 70 மி.மீ மழை பெய்துள்ளது அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியிலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் தலா 60 மி.மீ மழை பெய்துள்ளது.மேலும் நேற்று நாமக்கல்,பெரம்பலூர் ,விழுப்புரம் ,வேலூர் ,கிருஷ்ணகிரி ,தருமபுரி ,சேலம் ,கடலூர் ,புதுச்சேரி ,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...