தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-05-2017 நேற்று தமிழகத்தில் அதிக மழை பதிவான பகுதிகள்

11-05-2017 இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.இன்று காலை 8:30 மணிக்கு அதாவது 10-05-2017 காலை 8:30 மணி முதல் 11-05-2017 காலை 8:30 மணி வரை பதிவான அளவின் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திட்டத்திட்ட 130 மி.மீ மழை பெய்துள்ளது அதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் திட்டத்திட்ட 120 மி.மீ றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திட்டத்திட்ட90 மி.மீ மழை பதிவானது.


10-05-2017 காலை 8:30 மணி முதல் 11-05-2017 காலை 8:30 மணி வரை பதிவான அளவின் படி  24 மணி நேரத்தில் தமிழகத்தில்  அதிக மழை பதிவான பகுதிகள்.

சிவகாசி (விருதுநகர் ) --------------------->130 மி.மீ
பாபநாசம் (திருநெல்வேலி )--------------------->120 மி.மீ.
ஸ்ரீவில்லிபுத்துர் (விருதுநகர் )--------------------->90 மி.மீ
சங்கரன்கோயில் (திருநெல்வேலி )--------------------->80 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி ) ---------------------> 70 மி.மீ
தென்காசி (திருநெல்வேலி ) --------------------->70 மி.மீ
தாளவாடி (ஈரோடு )--------------------->60 மி.மீ
பெரியார் (தேனி)--------------------->60 மி.மீ
வாத்ராப் (விருதுநகர் )--------------------->50 மி.மீ
ஆயிக்குடி (திருநெல்வேலி )--------------------->50 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி )--------------------->50 மி.மீ
 வால்பாறை PTO (கோயம்பத்தூர் )--------------------->40 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி )--------------------->40 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி ) --------------------->30 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி )--------------------->30 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் )--------------------->30 மி.மீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர் )--------------------->30 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி )--------------------->30 மி.மீ
மணிமுத்தாறு (திருநெல்வேலி )--------------------->30 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி )--------------------->30 மி.மீ
சின்னக்கல்லாறு (கோயம்பத்தூர் )--------------------->30 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி ))--------------------->30 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி ) --------------------->20 மி.மீ
குழித்துறை (கணினியாகுமரி ) --------------------->20 மி.மீ
காரைக்கால் (காரைக்கால் ) --------------------->20 மி.மீ
ஜி பஜார் (நீலகிரி ) --------------------->20 மி.மீ
பேரையூர் (மதுரை ) --------------------->20 மி.மீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி )  --------------------->20 மி.மீ
சேரன்மாதேவி (திருநெல்வேலி) --------------------->20 மி.மீ
உத்தம்பாளையம் (தேனி ) --------------------->10 மி.மீ
வால்பாறை தாசில்தார் அலுவலகம் (கோயம்பத்தூர் )--------------------->10 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி )--------------------->10 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் )--------------------->10 மி.மீ
கூடலூர் (தேனி )--------------------->10 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் )--------------------->10 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை )--------------------->10 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி )--------------------->10 மி.மீ
திருமங்கலம் (மதுரை )--------------------->10 மி.மீ
கெட்டி (நீலகிரி )--------------------->10 மி.மீ
நாங்குநேரி (திருநெல்வேலி )--------------------->10 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோயம்பத்தூர் )--------------------->10 மி.மீ
ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம் )--------------------->10 மி.மீ குறிப்பு :அனைத்து அளவுகளும் மி.மீ இல் சுற்றி முழுமையாக்கப் பட்டுள்ளது (உதாரணமாக 65 மி.மீ  மேல் என்றால் ---->70 மி.மீ ,65 மி.மீ கீழ் என்றால் ------>60 மி.மீ )


வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...